Saturday, November 13, 2010

வணக்கமுங்க!!!

வலைக்காரர்களுக்கு வணக்கம்!பழைய வலைப்பூவை விட்டு விட்டு புதியதை தேடக் காரணம் எனக்கு ஒரு முகமூடி தேவைப்படுகிறது... தெரிந்தவர்களிடம் இருந்து தப்பிக்க விரும்புகிறேன்.. நட்பை விட எனக்கிப்போது என் உணர்வுகளை கவலையின்றி வெளியிடுவதுதான் முக்கியம்...
இது ஒரு குறு அறிமுகம்..
என் எழுத்துகள் பற்றி அப்புறம்!